Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/நேசிக்க கற்றுக்கொள்!

நேசிக்க கற்றுக்கொள்!

நேசிக்க கற்றுக்கொள்!

நேசிக்க கற்றுக்கொள்!

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
* உண்மையை பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.

* இன்று ஒருவர் தேடிய செல்வம் நாளை மற்றொருவர் கைக்குச் சென்று விடும், அது நிலையற்ற தன்மை கொண்டது.

* தர்மம் செய்வதால் வரும் புண்ணியம், இறந்த பின்னும் ஒருவரைத் தொடரும்.

* துன்பம் மட்டுமே மனிதனைக் கடவுளின் பக்கம் திருப்பி விடும் சக்தி படைத்தது. கஷ்டத்தில் தான் மனிதன் தன்னை அறிய முற்படுகிறான்.

* யாரையும் கீழானவராக வெறுத்து ஒதுக்குவது கூடாது. அவ்வாறு நினைப்பவனே கீழ்நிலையை அடைவான்.

- சாந்தானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us